🔗

alilal-ibn-abi-hatim-502: 502

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

فِي القراءة خلف الإِمام.

قال أبِي : وهِم فِيهِ عُبيد اللهِ بن عَمرٍو ، والحديث ما رواه خالِد الحذاء ، عن أبِي قِلابة ، عن مُحمّدِ بنِ أبِي عائِشة ، عن رجُل من أصحاب النّبِيّ صلى الله عليه وسلم ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم.


502.

இந்த செய்தி பற்றி, இப்னு அபூஹாதிம் அவர்கள் தனது தந்தை அபூஹாதிம் அவர்களிடம் கேட்டபோது இதில் உபைதுல்லாஹ் பின் அம்ர் தவறு செய்துவிட்டார். காலித் பின் மிஹ்ரான் அல்ஹத்தா அவர்கள், (அபூகிலாபா —> முஹம்மது பின் அபூஆயிஷா —> ஒரு நபித்தோழர் —> நபி-ஸல்) என்று அறிவிக்கும் செய்தியே உண்மை என்று அபூஹாதிம் கூறினார்.