🔗

almujam-alawsat-158: 158

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَنَّهُ سُئِلَ عَنْ أَوَّلِ أَشْرَاطِ السَّاعَةِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَوَّلَ أَشْرَاطِ السَّاعَةِ نَارٌ تَخْرُجُ مِنَ الْمَشْرِقِ، وَتَحْشُرُهُمْ إِلَى الْمَغْرِبِ»


158. அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எதுவென்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் ஒரு நெருப்பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக் கொண்டு வந்து) மேற்குத் திசையில் ஒன்று திரட்டும்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)