🔗

almujam-alawsat-2255: 2255

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«طَاعَةُ اللَّهِ طَاعَةُ الْوَالِدِ، وَمَعْصِيَةُ اللَّهِ مَعْصِيَةُ الْوَالِدِ»


2255. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தந்தைக்கு கட்டுப்படுவது அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதாகும். தந்தைக்கு மாறுசெய்வது அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)