🔗

almujam-alawsat-2500: 2500

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

أَنَّهَا قَالَتْ : يَا رَسُولَ اللَّهِ، إِنْ وَافَقْتُ لَيْلَةَ الْقَدْرِ مَا أَسْأَلُ اللَّهَ؟ قَالَ: «سَلِيهِ الْعَافِيَةَ»


2500. அல்லாஹ்வின் தூதரே! நான் லைலத்துல் கத்ர் இரவை எதிர்கொண்டால் அல்லாஹ்விடம் என்ன கேட்க வேண்டும்?’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ஆரோக்கியத்தை கேள்! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)