🔗

almujam-alawsat-5702: 5702

ஹதீஸின் தரம்: மவ்ளூவு - பொய்யான செய்தி

«اطْوُوا ثِيَابَكُمْ تَرْجِعُ إِلَيْهَا أَرْوَاحُهَا، فَإِنَّ الشَّيْطَانَ إِذَا وَجَدَ الثَّوْبَ مَطْوِيًّا لَمْ يَلْبَسْهُ، وَإِذَا وَجَدَهُ مَنْشُورًا لَبِسَهُ»


5702. “உங்கள் ஆடைகளை மடித்து வையுங்கள். ஆடை அணிந்தவரின் உயிர் அதை நோக்கி வரும். ஒரு ஆடை, மடித்து வைக்கப்பட்டிருப்பதை ஷைத்தான் கண்டால் அதை அவன் அணியமாட்டான். மடித்து வைக்கப்படாமல் விரித்து வைக்கப்பட்டிருப்பதை அவன் கண்டால் அதை அணிந்துக் கொள்வான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)