🔗

almujam-alawsat-6050: 6050

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«إِذَا كُنْتَ تُصَلِّي فَأَرَادَ رَجُلٌ أَنْ يَمُرَّ بَيْنَ يَدَيْكَ فَرُدَّهُ، فَإِنْ عَادَ فَرُدَّهُ، فَإِنْ عَادَ فَرُدَّهُ، فَإِنْ عَادَ الرَّابِعَةَ فَقَاتِلْهُ، فَإِنَّمَا هُوَ الشَّيْطَانُ»


6050. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீ தொழும்போது, உனக்கு முன்னால் யாரேனும் நடக்க முயற்சித்தால் அவரைத் தடு! மீண்டும் அவர் முயற்சித்தால் அவரைத் தடு! மீண்டும் அவர் முயற்சித்தால் அவரைத் தடு! நான்காவது தடவையும் அவர் முயற்சித்தால் அவருடன் சண்டையிடு! ஏனெனில் அவர் ஷைத்தான் ஆவார்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)