«إِنَّ لِلْقُلُوبِ صَدَأً» ، قَالُوا: فَمَا جَلَاؤُهَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «جَلَاؤُهَا الِاسْتِغْفَارُ»
6894. (இரும்பு துருப்பிடிப்பது போல) உள்ளங்களிலும் துருப்பிடிக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! அந்தத் துருவை நீக்குவது எப்படி? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “பாவமன்னிப்புத் தேடுவது உள்ளத்தின் துருவை நீக்கிவிடும்” என்று பதிலளித்தார்கள்.