🔗

almujam-alawsat-7436: 7436

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«إِذَا تَغَوَّلَتْ لَكُمُ الْغُولُ فَنَادَوْا بِالْأَذَانِ، فَإِنَّ الشَّيْطَانَ إِذَا سَمِعَ النِّدَاءَ أَدْبَرَ وَلَهُ حُصَاصٌ»


7436. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(காடு வழியாக பயணம் செய்யும் போது) வர்ணஜாலம் காட்டும் ஷைத்தான் உங்களுக்கு தோன்றினால் நீங்கள் பாங்கு கூறுங்கள். ஏனெனில் ஷைத்தான் பாங்கு சத்தத்தை கேட்டால் வாயு வெளியேறிய வண்ணம் புறமுதுகுகிட்டு ஓடுகிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)