🔗

almujam-alawsat-8327: 8327

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ»


8327. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர்.

அறிவிப்பவர்: ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி)