🔗

almujam-alawsat-8421: 8421

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَأَلَهُ الشَّابُّ عَنِ الْقُبْلَةِ نَهَاهُ، وَإِذَا سَأَلَهُ الشَّيْخُ رَخَّصَ لَهُ، وَقَالَ: «إِنَّ الشَّابَّ لَيْسَ كَالشَّيْخِ»


8421. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நோன்பாளி முத்தமிடுவது பற்றி ஒரு இளைஞர் கேட்டால் அவரை அதைவிட்டும் தடுப்பார்கள். ஒரு முதியவர் அதைப்பற்றி கேட்டால் அவருக்கு அனுமதியளிப்பார்கள். மேலும், இளைஞர், முதியவர் போன்று அல்ல என்றும் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)