الْكَبَائِرُ سَبْعٌ: الْإِشْرَاكُ بِاللهِ، وَقَتْلُ النَّفْسِ الْمُؤْمِنَةِ، وَالْفِرَارُ مِنَ الزَّحْفِ، وَأَكْلُ الرِّبَا، وَأَكْلُ مَالِ الْيَتِيمِ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ، وَالْإِلْحَادُ بِالْبَيْتِ الْحَرَامِ
102. நபி (ஸல்) அவர்கள் பெரும் பாவங்கள் ஏழு என்று கூறிவிட்டு…
‘பெற்றோருக்கு நோவினை அளிப்பது, கஃபாவின் புனிதத்தை மறுத்தல்’ என்று குறிப்பிட்டார்கள்…
அறிவிப்பவர் : உமைர் (ரலி)