🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 10301

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«لَا تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ»


10301. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்குப் பிறகு உங்களில் சிலர் சிலருடைய பிடரியை வெட்டிக்கொள்ளும் இறை மறுப்பாளர்களாக நீங்கள் மாறி விட வேண்டாம்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)