🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 11453

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«إِيَّاكُمْ وَالْفُرَجَ» يَعْنِي: فِي الصَّلَاةِ،


11453. (தொழுகையில்ஒருவருக்கொருவர்) இடைவெளி விட்டு நிற்பதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கை செய்கிறேன் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்.

அறிவிப்பவர்: அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்)