«مَنْ تَرَكَ صَلَاةً لَقِيَ اللهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ»
11782. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர், ஒரு தொழுகையை வேண்டுமென்றே விட்டுவிட்டால், அவர் அல்லாஹ்வை (அவர் மீது) கோபமாக இருக்கும் நிலையில் சந்திப்பார்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)