🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 12051

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«لَا تُصَلُّوا إِلَى قَبْرٍ، وَلَا تُصَلُّوا عَلَى قَبْرٍ»


12051. நீங்கள் (கப்ருகளை) அடக்கத்தலங்களை நோக்கித் தொழாதீர்கள்; அவற்றின் மீதும் தொழாதீர்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)