🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 13057

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَنَّ ابْنَ عُمَرَ رَأَى رَجُلًا يَدْعُو بِإِصْبَعَيْهِ فَقَبَضَ بِإِحْدَى إِصْبَعَيْهِ، وَقَالَ: «إِنَّمَا اللهُ إِلَهٌ وَاحِدٌ»


13057. முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் இரு விரல்களால் (இஷாரா-சைக்கினை செய்து) துஆ செய்வதை கண்ட இப்னு உமர் (ரலி) அவர்கள் அவரின் ஒரு விரலை மடக்கி விட்டு அல்லாஹ் ஒருவனே என்று கூறினார்கள்.