🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 13813

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«أَبْغَضُ الحَلاَلِ إِلى اللهِ الطَّلاَقُ»


13813. அனுமதிக்கப்பட்டவைகளில் அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பானது விவாகரத்தாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)