«إِنَّ الْمُسْلِمَ الْمُسَدَّدَ لَيُدْرِكُ دَرَجَةَ الصُّوَّامِ الْقُوَّامِ بِآيَاتِ اللهِ بِحُسْنِ خُلُقِهِ وَبِكَرَمِ ضَرِيبَتِهِ»
142. நேர்வழிபெற்ற ஒரு முஸ்லிம், தன் நற்பண்புகளாலும் நன்னடைத்தையாலும், (அவ்வாறில்லாத) அதிகம் நோன்பு வைத்து, அதிகம் இரவில் நின்று அல்லாஹ்வின் வசனங்களை ஓதித்தொழும் தொழுகையாளியின் அந்தஸ்தை எட்டி விடுகிறார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)