🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 14653

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

أَفْضَلُ الصَّدَقَةِ إِصْلاَحُ ذَاتِ الْبَيِّنِ.


14653. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தர்மத்தில் சிறந்த தர்மம் (பிரச்சனை ஏற்படும்போது) உங்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதாகும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)