«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذَّنَ فِي أُذُنِ الْحَسَنِ وَالْحُسَيْنِ حِينَ وُلِدَا، وَأَمَرَ بِهِ»
2579. நபி (ஸல்) அவர்கள், ஹசன் (ரலி) அவர்களும் ஹுஸைன் (ரலி) அவர்களும் பிறந்தபோது அவர்களின் காதில் (தொழுகைக்கு கூறப்படும் பாங்கு போன்று) பாங்கு கூறினார்கள். மேலும் (மற்றவர்களுக்கும்) அதைக் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூராஃபிஃ (ரலி)