🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 510

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«اقْرَؤُوهَا عَلَى مَوْتَاكُمْ» يَعْنِي يس


510. உங்களில் மரணவேளை நெருங்கியவர்களுக்கு யாஸீன் (36-வது) அத்தியாயத்தை ஓதுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : மஃகில் பின் யஸார் (ரலி)