🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 5698

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«لَا وُضُوءَ لِمَنْ لَمْ يُصَلِّ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


5698. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இந்த) நபியின் மீது ஸலவாத் கூறாதவருக்கு உளூ இல்லை.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)