قُلْتُ: يَا رَسُولَ اللهِ، أَخْبِرْنِي بِمَا يَحِلُّ لِي وَمَا يَحْرُمُ عَلَيَّ فَصَعَّدَ فِيَّ الْبَصَرَ وَصَوَّبَهُ، وَقَالَ: «الْبِرُّ مَا سَكَنَتْ إِلَيْهِ النَّفْسُ وَاطْمَأَنَّ إِلَيْهِ الْقَلْبُ وَالْإِثْمُ مَا لَمْ تَسْكُنْ إِلَيْهِ النَّفْسُ وَلَمْ يَطْمَئِنْ إِلَيْهِ الْقَلْبُ»
585. …உள்ளம் எதனை ஏற்று மனம் நிம்மதியடைகிறதோ அதுவே நன்மையாகும். மனம் எதை புறக்கணித்து நிம்மதியடையவில்லையோ அதுவே பாவமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…
அறிவிப்பவர் : அபூஸஃலபா அல்குஷனீ-ஜர்ஸூம் (ரலி)