🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 7112

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«الْخِتَانُ سُنَّةٌ لِلرِّجَالِ وَمَكْرَمَةٌ لِلنِّسَاءِ»


பாடம்:

7112. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(கத்னா எனும்) விருத்தசேதனம் செய்வது ஆண்களுக்கு சுன்னதாகும். பெண்களுக்கு அது சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)