🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 713

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«خَدَمْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا ابْنُ ثَمَانِ سِنِينَ» ،


713. அனஸ் பின் மாலிக்  (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் எட்டு வயதிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்தேன்.