🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 7164

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«صَلُّوا فِي نِعَالِكُمْ، وَلَا تَشَبَّهُوا بِالْيَهُودِ»


7164. காலணிகளுடன் தொழுங்கள். யூதர்களைப் போன்று காலணிகளுடன் தொழாமல் விட்டுவிடாதீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)