«لَا أُلْفِيَنَّ أَحَدَكُمْ جِيفَةَ لَيْلٍ قُطْرُبَ نَهَارٍ»
8763. “பகல் முழுவதும் கட்டை எறும்பைப் போன்று (உலக வாழ்க்கைக்காக உழைத்துக் கொண்டு)ம், இரவு முழுவதும் பிணத்தைப் போன்று (உறங்கிக் கொண்டு)ம் இருப்பவர்களாக உங்களை நான் காணக்கூடாது” என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: கைஸமா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்)