🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 935

ஹதீஸின் தரம்: More Info

«إِنَّ الْمُخْتَلِعَاتِ، وَالْمُنْتَزِعَاتِ هُنَّ الْمُنَافِقَاتُ»


935. கணவனிடம் (தகுந்த காரணமின்றி) விவாகரத்து கோரி சண்டையிடும் பெண்கள் தான் நயவஞ்கபெண்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உக்பா பின் ஆமிர் (ரலி அறிவித்தார்.