🔗

bazzar-115: 115

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

كان يقول في مرضه تعني النبي صلى الله عليه وسلم: يا عائشة لم أزل أجد ألم الطعام الذي أكلت بخيبر فهذا أوان وجدت انقطع أبهري من ذلك السم.


115. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, “ஆயிஷாவே! நான் கைபரில் உண்ட உணவினால் ஏற்பட்ட வலியினை நான் தொடர்ந்து உணர்ந்தேன். இப்போது அந்த விஷத்தின் காரணமாக எனது பெருநாளம் துண்டிக்கப்படுவதை நான் உணர்கிறேன்” என்று கூறினார்கள்.