1960. ஹதீஸ் எண்-1959 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களிடமிருந்து பலதரப்பட்ட வார்த்தை அமைப்புகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறே இப்னு மஸ்வூத் (ரலி) வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட வார்த்தையில் வரும் செய்திகளில் இந்த அறிவிப்பாளர் தொடரைத்தவிர வேறு எதையும் நாம் அறியவில்லை.