«مَثَلُ الْقَلْبِ مَثَلُ رِيشَةٍ بِأَرْضِ فَلَاةٍ، يُقَلِّبُهَا الرِّيحُ ظَهْرًا لِبَطْنٍ»
3037. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இந்த உள்ளம் வெட்டவெளியில் கிடக்கும் (பறவையின்) இறகைப் போன்றதாகும். காற்று அதை தலைகீழாக புரட்டிப்போடுகிறது.
அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி)