🔗

bazzar-6147: 6147

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيُصَلِّ إِلَى سِتْرَةٍ، ولاَ يَدَعْ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْهِ فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ فَإِنَّ مَعَهُ الْقَرِينُ يَعْنِي الشيطان.


6147. உங்களில் ஒருவர் தொழும்போது சுத்ராவை (தடுப்பை) நோக்கியே தொழுங்கள்! உங்களுக்கு முன்னால் யாரையும் நடக்க விடாதீர்கள்! மீறினால் அவருடன் சண்டையிடுங்கள்! (தடுங்கள்) அவருடன் கூட்டாளி (அதாவது ஷைத்தான்) இருக்கிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),