🔗

bazzar-6395: 6395

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

لَنْ يَزْدَادَ الزَّمَانُ إِلَّا شِدَّةً، ولاَ يَزْدَادُ النَّاسُ إلاَّ شُحًّا، ولاَ تَقُومُ السَّاعَةُ إلاَّ عَلَى شِرَارِ النَّاسِ.


6395. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறுதி நாளின் நெருக்கத்தில்) இஸ்லாமிய மார்க்கத்தை கடைப்பிடிப்பது மிகவும் சிரமமாகிவிடும். மக்கள் அதிகம் கஞ்சத்தனமாக நடந்துக் கொள்வர். மோசமான மனிதர்களே இருக்கும் போது உலக அழிவு நிகழும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)