إِنَّ أَوَّلَ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ مِنْ أَغْنِيَاءِ أُمَّتِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ إِنْ يَدْخُلَهَا إلاَّ حَبْوًا.
7003. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது சமுதாயத்தின் பணக்காரர்களில் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் அவர்களே முதலில் சொர்க்கத்தில் நுழைவார். இந்த முஹம்மதுவின் உயிர் எவன் கைவசத்தில் உள்ளதோ அவன் மீது ஆணையாக! அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் சொர்க்கத்தில் நுழையும் போது தவழ்ந்து செல்வார்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)