🔗

புகாரி: 1045

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لَمَّا كَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نُودِيَ إِنَّ الصَّلاَةَ جَامِعَةٌ»


பாடம்: 3

கிரகணத் தொழுகைக்காக அஸ்ஸலாத்து ஜாமிஆ (கூட்டுத் தொழுகை நடைபெறுகிறது) என்று அழைப்புக் கொடுப்பது. 

1045. அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது அஸ்ஸலாத்து ஜாமிஆ (தொழுகைக்குத் தயாராகுக!) என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது.

அத்தியாயம்: 16