مَا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَدٌ أَكْثَرَ حَدِيثًا عَنْهُ مِنِّي، إِلَّا مَا كَانَ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، فَإِنَّهُ كَانَ يَكْتُبُ وَلاَ أَكْتُبُ
113. நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் எவரும் என்னை விட அதிகமான ஹதீஸ்களை அறிவிக்கவில்லை, அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களைத் தவிர. அவர்களிடம் கொஞ்சம் நபிமொழிகள் இருந்தன. காரணம் அவர்கள் (ஹதீஸ்களை) எழுதி வைத்துக் கொள்வார்கள். நான் (நினைவில் வைத்துள்ளேன்) எழுதி வைத்ததில்லை’ என அபூஹுரைரா (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்)
இதன்அறிவிப்பாளர்களில் ஒருவரான வஹ்ப் பின் முனப்பிஹ் போன்று ஹம்மாம் அவர்களிடமிருந்து மஃமர் அவர்களும் அறிவித்துள்ளார்.
Book :3