🔗

புகாரி: 1169

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لَمْ يَكُنِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى شَيْءٍ مِنَ النَّوَافِلِ أَشَدَّ مِنْهُ تَعَاهُدًا عَلَى رَكْعَتَيِ الفَجْرِ»


பாடம்: 27

ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத் (சுன்னத்)தைப் பேணித் தொழுவதும் அவ்விரு ரக்அத்களும் கூடுதல் தொழுகைதாம் எனும் கூற்றும். 

1169. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய ஸுன்னத் அளவிற்கு வேறு எந்த உபரித் தொழுகைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை.

அத்தியாயம்: 19