🔗

புகாரி: 1188

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَرْبَعًا، قَالَ: سَمِعْتُ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – وَكَانَ غَزَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثِنْتَيْ عَشْرَةَ غَزْوَةً – ح


மக்கா, மதீனாவுடைய பள்ளிவாயிலில் தொழுவதன் சிறப்பு

பாடம் : 1 மக்கா, மதீனாவின் புனிதப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு. 

1188. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடமிருந்து நான்கு செய்திகளை கேட்டேன். (1197வது ஹதீஸில் இது விவரமாகக் கூறப்படுவதைக் காண்க)
Book : 20