«التَّسْبِيحُ لِلرِّجَالِ، وَالتَّصْفِيقُ لِلنِّسَاءِ»
பாடம்: 5
பெண்கள் (தொழுகையில் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக் காட்ட) கைதட்டுதல்.
1203. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஸுப்ஹானல்லாஹ் கூறுதல் ஆண்களுக்குரியதும் கைதட்டுதல் பெண்களுக்குரியதாகும்.’ என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்.
அத்தியாயம்: 21