«التَّسْبِيحُ للرِّجَالِ، وَالتَّصْفِيحُ لِلنِّسَاءِ»
1204. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்..
ஸுப்ஹானல்லாஹ் கூறுதல் ஆண்களுக்குரியதும் கைதட்டுதல் பெண்களுக்குரியதுமாகும். இதை ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) அறிவித்தார். Book :21