«نُهِيَ عَنِ الخَصْرِ فِي الصَّلاَةِ»
பாடம் : 17 தொழும் போது இடுப்பில் கையை வைத்தல்
1219. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
தொழும்போது இடுப்பில் கை வைப்பது தடுக்கப்பட்டுள்ளது.
மற்றொரு அறிவிப்பில் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Book : 21