🔗

புகாரி: 1289

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

إِنَّمَا مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى يَهُودِيَّةٍ يَبْكِي عَلَيْهَا أَهْلُهَا، فَقَالَ: «إِنَّهُمْ لَيَبْكُونَ عَلَيْهَا وَإِنَّهَا لَتُعَذَّبُ فِي قَبْرِهَا»


1289. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இறந்ததற்காக இவர்கள் அழுது கொண்டிருக்கிறார்கள்; அவளோ கப்ரில் வேதனை செய்யப்படுகிறாள்’ என்று யூதப் பெண்ணொருத்தி இறந்ததற்காக அவளுடைய குடும்பத்தார் அழுது கொண்டிருப்பதைப் பார்த்தபோதுதான் நபி (ஸல்) கூறினார்கள்.

(இறைநம்பிக்கையாளர்களின் விஷயத்தில் கூறவில்லை.)

அத்தியாயம்: 23