«اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ»
1417. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம்) செய்து நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக் கொள்ளுங்கள். என அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார். Book :24