«لَيْسَ عَلَى المُسْلِمِ صَدَقَةٌ فِي عَبْدِهِ وَلاَ فِي فَرَسِهِ»
பாடம் : 46 தன்னுடைய அடிமைக்காக முஸ்லிம் ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை.
1464. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(குதிரைகளையும் அடிமைகளையும் பெற்றிருக்கும்) ஒரு முஸ்லிம், அடிமைகளுக்காகவும் குதிரைகளுக்காகவும் ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை.’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 24