«تَوَضَّأَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّةً مَرَّةً»
பாடம்: 22
உளூவில் (ஒவ்வோர் உறுப்பையும்) ஒருமுறை கழுவுதல்.
157. ‘நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்யும்போது அவர்களின் உறுப்புக்களை ஒவ்வொரு முறை கழுவினார்கள்’ என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
அத்தியாயம்: 4