🔗

புகாரி: 1591

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«يُخَرِّبُ الكَعْبَةَ ذُو السُّوَيْقَتَيْنِ مِنَ الحَبَشَةِ»


1591. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அபிஸினியாவைச் சேர்ந்த, மெலிந்த கால்களுள்ள மனிதர்கள் கஅபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :25