«يُخَرِّبُ الكَعْبَةَ ذُو السُّوَيْقَتَيْنِ مِنَ الحَبَشَةِ»
1596. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘அபிஸினியாவைச் சேர்ந்த, மெலிந்த கால்களுள்ள மனிதர்கள் கஅபாவை அடித்துப் பாழ்படுத்துவார்கள்.’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Book :25