«آيَةُ الإِيمَانِ حُبُّ الأَنْصَارِ، وَآيَةُ النِّفَاقِ بُغْضُ الأَنْصَارِ»
பாடம்: 10
அன்ஸாரிகளை நேசிப்பது இறை நம்பிக்கையின் அடையாளமாகும்.
17. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஈமான் எனும் இறைநம்பிக்கையின் அடையாளம் அன்ஸாரிகளை நேசிப்பதாகும். நயவஞ்சகத்தின் அடையாளம் அன்ஸாரிகளை வெறுப்பதாகும்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
அத்தியாயம்: 2