🔗

புகாரி: 177

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لاَ يَنْصَرِفْ حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا»


177. ‘காற்றுப் பிரியும் சப்தத்தைக் கேட்கும் வரை அல்லது நாற்றத்தை உணரும் வரை (தொழுபவர் தொழுகையைவிட்டு) திரும்பிச் செல்லக் கூடாது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  என அப்துல்லாஹ் இப்னு ஜைது(ரலி) அறிவித்தார்.
Book :4