🔗

புகாரி: 178

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

قَالَ عَلِيٌّ كُنْتُ رَجُلًا مَذَّاءً فَاسْتَحْيَيْتُ أَنْ أَسْأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرْتُ المِقْدَادَ بْنَ الأَسْوَدِ فَسَأَلَهُ فَقَالَ: «فِيهِ الوُضُوءُ» وَرَوَاهُ شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ


178. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: 

மதி எனும் காம நீர் அதிகமாக வெளியாகும் ஆடவனாக நான் இருந்தேன். (அதைப் பற்றி) கேட்க வெட்கப்பட்டு, மிக்தாத் என்பவரை நபி (ஸல்) அவர்களிடம் கேட்குமாறு பணித்தேன். அவர் அது பற்றி அவர்களிடம் கேட்டதற்கு, ‘அதற்காக உளூச் செய்வதுதான் கடமை. (குளிக்க வேண்டிய கட்டாயமில்லை)’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம்: 4